Tamil Dictionary 🔍

தோப்புக்கண்டம்

thoppukkandam


இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் ; பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. corr. of See தோப்பிக்கரணம்

Tamil Lexicon


தோப்புக்கன்னம், தோப் புக்கரணம், s. taking hold of the earlobes transversely and then sitting down and rising several times, a kind of homage to Ganesa and a punishment in schools. தோப்புக்கண்டம் போட, -இட, to undergo this punishment.

J.P. Fabricius Dictionary


, [tōppukkṇṭm] ''s.'' A mode of punishment in schools, in which the boy taking hold of his ears transversely, squats down and rises again a number of times, ஓர்தண்டனை. 2. A mode of self imposed penance, as a tribute to Ganesa for subduing கசமுகன், an Asura, ஓர்வணக்கம்.

Miron Winslow


tōppukkaṇṭam,
n.
corr. of See தோப்பிக்கரணம்
.

DSAL


தோப்புக்கண்டம் - ஒப்புமை - Similar