உபரிசுரதம்
uparisuratham
புணர்ச்சிவகை , ஆண் கீழும் பெண் மேலுமாகப் புணர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுரத விசேடம். (கொக்கோ. 6, 47.) Coitus muliere super, virum decumbonte;
Tamil Lexicon
--உபரிலீலை, ''s.'' Coitus muliere super, virum dicumbente, லீலையி லொன்று.
Miron Winslow
upari-curatam
n. id.+.
Coitus muliere super, virum decumbonte;
சுரத விசேடம். (கொக்கோ. 6, 47.)
DSAL