Tamil Dictionary 🔍

பரிசுத்தம்

parisutham


தூய்மை ; துப்புரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூய்மை. 1. Holiness, sanctity, purity, immaculateness. துப்புரவு. 2. Cleanliness, as of dress; clearness, as of water;

Tamil Lexicon


s. (பரி) perfect purity, innocence, மாசின்மை; 2. holiness, தூய்மை. பரிசுத்த ஆவி, the Holy Ghost (chr. us.). பரிசுத்தமாக்க, -பண்ண, to purify, to make holy, to sanctify. பரிசுத்தன், பரிசுத்தவான், பரிசுத்த முள்ளவன், a pure, innocent. holy person, a saint.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Purity, immaculateness, unspottedness, மாசின்மை. 2. Holiness, sanctity, தூய்மை. 3. Innocence, புனிதம். 4. ''[vul. as adv.]'' Absolute entire, ''when used negatively,'' முழுவதும். பரிசுத்தமாயில்லை--பரிசுத்தத்துக்கில்லை. None at all.

Miron Winslow


paricuttam,
n. pari-šuddha.
1. Holiness, sanctity, purity, immaculateness.
தூய்மை.

2. Cleanliness, as of dress; clearness, as of water;
துப்புரவு.

DSAL


பரிசுத்தம் - ஒப்புமை - Similar