உபயகவி
upayakavi
இருமொழிகளில் பாப்புனைய வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருபாஷைகளிற் கவிபாட வல்லவன். உபயகவிப்புலவன் (திவா. 1, கட்டுரை.) Poet who has attainments enabling him to compose verses with equal facility in two languages, as for example, in Sanskrit and Tamil;
Tamil Lexicon
upaya-kavi
n. id.+.
Poet who has attainments enabling him to compose verses with equal facility in two languages, as for example, in Sanskrit and Tamil;
இருபாஷைகளிற் கவிபாட வல்லவன். உபயகவிப்புலவன் (திவா. 1, கட்டுரை.)
DSAL