Tamil Dictionary 🔍

கந்தாயம்

kandhaayam


ஆண்டில் மூன்றில் ஒரு பாகம் ; தவணை ; ஆதாயம் ; அறுவடைக்காலம் ; கந்தாய வரி கொடுக்குங் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாயம். (C.G.) 4. Profit, income from lands either in kind or in money; தவணைப்படி செலுத்தும் வரி. (C.G.) 3. [T. kandāyamu, K. Tu. kandāya, M. kandāyam.] Assessement, kist paid in cash in a lump sum or by instalments; தவணை. இப்பொன் பத்தும் மூன்றுகந்தாயமாகத் தரக்கடவராகவும் (S.I.I. i, 104). 2. Instalment வருஷத்தின் மூன்றில் ஒரு பாகம். 1. Astrological period of four months; அறுவடைக்காலம். (W.) 5. Harvest season;

Tamil Lexicon


s. tax, rent, வரி; 2. a period for which tax is paid; 3. the season for receiving or gathering produce, அறுப்புக்காலம்; 4. profit, income from lands either in kind or in money. மாசக்கந்தாயம், tax paid monthly.

J.P. Fabricius Dictionary


, [kantāyam] ''s. [in almanacs.]'' A period of four months, வருஷத்தின்மூன்றத்தொருகூறு. 2. A period of three months for the payment of taxes, கந்தாயவரிகொடுக்குங்காலம். 3. A period, a season for receiving or gathering produce, &c., அறுப்புக்காலம்.

Miron Winslow


kantāyam
n.
1. Astrological period of four months;
வருஷத்தின் மூன்றில் ஒரு பாகம்.

2. Instalment
தவணை. இப்பொன் பத்தும் மூன்றுகந்தாயமாகத் தரக்கடவராகவும் (S.I.I. i, 104).

3. [T. kandāyamu, K. Tu. kandāya, M. kandāyam.] Assessement, kist paid in cash in a lump sum or by instalments;
தவணைப்படி செலுத்தும் வரி. (C.G.)

4. Profit, income from lands either in kind or in money;
ஆதாயம். (C.G.)

5. Harvest season;
அறுவடைக்காலம். (W.)

DSAL


கந்தாயம் - ஒப்புமை - Similar