பகந்தரம்
pakandharam
மலவாயில் புரைவைத்த புண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசனத்தில் புரைவைத்த புண். (தைலவ. தைல.97) Urinary fistula;
Tamil Lexicon
ஒருகுதநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
pakantaram
n. bhagan-dara.
Urinary fistula;
ஆசனத்தில் புரைவைத்த புண். (தைலவ. தைல.97)
DSAL