Tamil Dictionary 🔍

உபநிடம்

upanidam


வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உபநிடதம், 1. (குற்றா. தல. குறும்பலா. 6.)

Tamil Lexicon


upaniṭam
n. id.
See உபநிடதம், 1. (குற்றா. தல. குறும்பலா. 6.)
.

DSAL


உபநிடம் - ஒப்புமை - Similar