உபநிடதம்
upanidatham
வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதம். உபநிடத மொருநான்கும் (கலிங். கடவுள். 5). 2. Vēda; வேதத்தின் ஞானகாண்டம். (பிங்.) 1. Upanisad, philosophical writings forming part of the Vēdas; தருமம். 1. Virtue; இரகசியம். 2. Secret;
Tamil Lexicon
உபநிஷதம், உபநிஷம், s. (உப) (lit. sitting by the side) the esoteric teachings of the Vedas, வேத நுட்பம்; 2. a class of sacred books supposed to teach the true meaning of the Vedas.
J.P. Fabricius Dictionary
[upaniṭatam ] --உபநிஷதம், ''s.'' [''pref.'' உப.] The substance or essential parts of the Vedas, the most recondite and mysterious parts, வேதநுட்பம். 2. A class of sacred books so called being thirty two in number containing doctrines of the Vedas explained and enlarged according to the Vedantic sect, உபநிடதம், 32. 1. இ ருக்கு. 2. எசுர். 3. சாமம். 4. அதர்வணம். 5. தைத் திரியம். 6. பிருகதாரணியம். 7. இலிங்கம். 8. சாரீரம். 9. நாரசிங்கம். 1. சதபதப்பிரமாணம். 11. காரூ டம். 12. கருப்பம். 13. சாந்தோக்கியம். 14. கடவல் லி. 15. முண்டம். 16. முற்கலம். 17. பிரமவிந்து. 18. தாபநீயம். 19. சுபாவம். 2. யாக்கியவற்கியம். 21. மைத்திராவருணம். 22. சிற்குணாலயம். 23. மந்திரம். 24. மானதீபம். 25. மகோபநிடம். 26. கா லாக்கினியுருத்திரம். 27. சாபாலம். 28. நாராயணம். 29. சுவேதாச்சுவதரம். 3. சுபாலம். 31. பாரமாத்து மியம். 32. அதருவச்சிரம், or 1. சீருத்திரம். 2. பிரு கதாரண்ணியம். 3. சுவேதாசுவதரம். 4. கைவல்லி யம். 5. காலாக்கினி. 6. கடம். 7. வல்லி. 8.காத் தியாயனம். 9. பிரமம். 1. நாராயணம். 11. அங்கி சம். 12. பரமாங்கிசம். 13. பாற்கரம். 14. பிரமபிந் து. 15. ஆருணி. 16. அமிர்தபிந்து. 17. பகுவபஞ் சம். 18. பிரமசாபாலம். 19. தேசோபிந்து. 2. வார் சியாநீயம. 21. போதாயநீயம். 22. ஆசுவலாயநீயம். 23. சாங்கியாயநீயம். 24. வாசிராயநீயம். 25. சௌ னகீயம். 26. சிவசங்கற்பம். 27. சிரவணம். 28. பாராகம். 29. கிம்புரோடியம். 3. மாண்டூகம். 31. முண்டிரம். 32. மௌண்டிரம். Wils. p. 155.
Miron Winslow
upaniṭatam
n. upa-ni-ṣad.
1. Upanisad, philosophical writings forming part of the Vēdas;
வேதத்தின் ஞானகாண்டம். (பிங்.)
2. Vēda;
வேதம். உபநிடத மொருநான்கும் (கலிங். கடவுள். 5).
upaniṭatam
n. upaniṣad. (நாநார்த்த.)
1. Virtue;
தருமம்.
2. Secret;
இரகசியம்.
DSAL