உத்திலேசம்
uthilaesam
ஒருவனை நால்வகை உபாயங்களால் உண்மைகூறும்படி செய்கை. (சுக்கிரநீதி, 282.) Making one speak the truth by the four-fold expedients;
Tamil Lexicon
uttilēcam
n. yukti-lēša.
Making one speak the truth by the four-fold expedients;
ஒருவனை நால்வகை உபாயங்களால் உண்மைகூறும்படி செய்கை. (சுக்கிரநீதி, 282.)
DSAL