உத்துங்கம்
uthungkam
உயர்ச்சி ; உயர்ந்தது ; நெடுமை ; மேன்மை ; மிருது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ச்சி. உத்துங்க மிக்க வொருதன் றவிசேறி (கந்தபு. சிங்க. 475). 1. Height, eminence, grandeur, loftiness; உயர்ந்தது. உத்துங்க துங்க னுலா (விக்கிரம. உலா.) 2. That which is superior, excellent;
Tamil Lexicon
s. eminence, உயர்ச்சி; 2. dignity, மேன்மை; 3. that which is superior, excellent. உயர்ந்தது.
J.P. Fabricius Dictionary
, [uttungkam] ''s.'' Height, eminence, loftiness, உயர்ச்சி. 2. Dignity, superiority, transcendency, moral excellency, மேன்மை; [''ex'' உத், superior.]
Miron Winslow
uttuṅkam
n. ut-tuṅga.
1. Height, eminence, grandeur, loftiness;
உயர்ச்சி. உத்துங்க மிக்க வொருதன் றவிசேறி (கந்தபு. சிங்க. 475).
2. That which is superior, excellent;
உயர்ந்தது. உத்துங்க துங்க னுலா (விக்கிரம. உலா.)
DSAL