உத்துவேகம்
uthuvaekam
மிகு விரைவு ; அச்சம் ; திருமணம் ; பாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்கு. 4. Areca-nut; விவாகம். 3. Marriage; மிகுவிரைவு. 1. Quickness of motion; அச்சம். 2. Fear;
Tamil Lexicon
அச்சம், துக்கம்,பாக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
uttuvēkam
n. udvēga. (நாநார்த்த.)
1. Quickness of motion;
மிகுவிரைவு.
2. Fear;
அச்சம்.
3. Marriage;
விவாகம்.
4. Areca-nut;
பாக்கு.
DSAL