Tamil Dictionary 🔍

உத்தராசங்கம்

utharaasangkam


காண்க : உத்தரி(ரீ)யம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலாடை. உத்தராசங்கம்வைத்தார். (சீவக. 2457). Upper garment, cloth worn loosely over the shoulders;

Tamil Lexicon


உத்தரீயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA.

Miron Winslow


uttarācaṅkam
n. id.+ā-saṅga.
Upper garment, cloth worn loosely over the shoulders;
மேலாடை. உத்தராசங்கம்வைத்தார். (சீவக. 2457).

DSAL


உத்தராசங்கம் - ஒப்புமை - Similar