வாரத்திட்டம்
vaarathittam
மேல்வாரங் குடிவாரங்களின் பிரிப்பொழுங்கு. 1. Adjustment of the shares of the produce, as mēlvāram and kuṭivāram; மேல்வாரதார்க்கும் குடிவாரதார்க்கும் உரிய மகசூல் பங்கின் விவரங்குறித்துக் கிராமக்கணக்கன் வைக்கும் கணக்கு. 2. A register kept by the village accountant of the respective shares of the produce assignable to the cultivators and proprietors;
Tamil Lexicon
, ''s.'' Regulated share of the produce of a field between two parties; that of the landlord is மேல் வாரம்; and that of the cultivator is குடி வாரம்; the whole is உடைவாரம்.
Miron Winslow
vāra-t-tiṭṭam
n. வாரம்2+திட்டம்1 (R. T.)
1. Adjustment of the shares of the produce, as mēlvāram and kuṭivāram;
மேல்வாரங் குடிவாரங்களின் பிரிப்பொழுங்கு.
2. A register kept by the village accountant of the respective shares of the produce assignable to the cultivators and proprietors;
மேல்வாரதார்க்கும் குடிவாரதார்க்கும் உரிய மகசூல் பங்கின் விவரங்குறித்துக் கிராமக்கணக்கன் வைக்கும் கணக்கு.
DSAL