Tamil Dictionary 🔍

துடைகாலி

thutaikaali


தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் குடும்பத்திற்குக் கேடுவிளைக்குந் துர்ப்பாக்கியமுள்ளவள். A woman whose ill-luck is believed to bring ruin to her family;

Tamil Lexicon


தீக்காலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''musc.'' துடைகாலன்.) A woman causing bad fortune. ''(c.)'' See தீக்காலி.

Miron Winslow


tuṭai-kāli,
n. Fem.
A woman whose ill-luck is believed to bring ruin to her family;
தன் குடும்பத்திற்குக் கேடுவிளைக்குந் துர்ப்பாக்கியமுள்ளவள்.

DSAL


துடைகாலி - ஒப்புமை - Similar