Tamil Dictionary 🔍

உதாசனி

uthaasani


கொடியவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடியவள். சூர்ப்பணகைப் படுமூளி யுதாசனி (திருப்பு. 266). Fiery, cruel woman;

Tamil Lexicon


VI. v. t. abuse, insult scold by using foul language, தூஷி.

J.P. Fabricius Dictionary


, [utācṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To abuse, insult, revile, இகழ.

Miron Winslow


utācaṉi
n. huta+ašana.
Fiery, cruel woman;
கொடியவள். சூர்ப்பணகைப் படுமூளி யுதாசனி (திருப்பு. 266).

DSAL


உதாசனி - ஒப்புமை - Similar