Tamil Dictionary 🔍

உதரபந்தனம்

utharapandhanam


அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவயிற்றுதரபந்தனம் (திவ். அமலனாதி, 4). See உதரபந்தம்.

Tamil Lexicon


, ''s.'' A gold ornament or girdle, formerly worn round the waist by men, அரைப்பட்டிகை.

Miron Winslow


utara-pantaṉam
n. id.+.
See உதரபந்தம்.
திருவயிற்றுதரபந்தனம் (திவ். அமலனாதி, 4).

DSAL


உதரபந்தனம் - ஒப்புமை - Similar