உதரபந்தம்
utharapandham
அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைப்பட்டிகை. (பரிபா. 4, 43, உரை.) Girdle or belt made of gold or silver and worn over the dress;
Tamil Lexicon
utara-pantam
n. id.+.
Girdle or belt made of gold or silver and worn over the dress;
அரைப்பட்டிகை. (பரிபா. 4, 43, உரை.)
DSAL