Tamil Dictionary 🔍

உண்மிடறு

unmidaru


அணல் , உட்கண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்கண்டம். (பிங்.) Inner throat, larynx;

Tamil Lexicon


அணல்.

Na Kadirvelu Pillai Dictionary


uṇ-miṭaṟu
n. id.+.
Inner throat, larynx;
உட்கண்டம். (பிங்.)

DSAL


உண்மிடறு - ஒப்புமை - Similar