Tamil Dictionary 🔍

உண்ணியப்பம்

unniyappam


உருண்டை வடிவான இனிப்புப் பணியாரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிய உருண்டைவடிவான இனிப்புப் பணிகாரவகை. Loc. Small, round, sweet cake;

Tamil Lexicon


uṇṇi-y-appam
n. உண்ணி+.
Small, round, sweet cake;
சிறிய உருண்டைவடிவான இனிப்புப் பணிகாரவகை. Loc.

DSAL


உண்ணியப்பம் - ஒப்புமை - Similar