Tamil Dictionary 🔍

உண்ணாழிகை

unnaalikai


கோயிலுள் இறைவன் திருமேனியுள்ள இடம் , கருவறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்ப்பக்கிருகம். உண்ணாழிகையா ருமையாளோடு (தேவா. 592, 3). Innermost sanctuary of a temple;

Tamil Lexicon


uṇṇāḻikai
n. உள்2+ nādikā.
Innermost sanctuary of a temple;
கர்ப்பக்கிருகம். உண்ணாழிகையா ருமையாளோடு (தேவா. 592, 3).

DSAL


உண்ணாழிகை - ஒப்புமை - Similar