Tamil Dictionary 🔍

திருவுண்ணாழிகை

thiruvunnaalikai


கருவறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Innermost sanctuary of a temple. See உண்ணாழிகை. திருவுண்ணாழிகையுடையார்வசமே நாள்தோறும் அளக்கக்கடவேம் (S. I. I. i, 143).

Tamil Lexicon


tiru-v-uṇṇāḻikai,
n. id. +.
Innermost sanctuary of a temple. See உண்ணாழிகை. திருவுண்ணாழிகையுடையார்வசமே நாள்தோறும் அளக்கக்கடவேம் (S. I. I. i, 143).
.

DSAL


திருவுண்ணாழிகை - ஒப்புமை - Similar