Tamil Dictionary 🔍

உண்ணாமறிப்பு

unnaamarippu


கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல். கடன்காரர் வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச். விறலிவிடு. 366). The creditor's act of preventing his debtor from taking food till he is paid;

Tamil Lexicon


uṇṇā-maṟippu
n. id.+id.+.
The creditor's act of preventing his debtor from taking food till he is paid;
கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல். கடன்காரர் வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச். விறலிவிடு. 366).

DSAL


உண்ணாமறிப்பு - ஒப்புமை - Similar