Tamil Dictionary 🔍

நீர்மறிப்பு

neermarippu


நீரைத் தடுத்துத் திருப்புகை ; காண்க : நீரடைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See நீரடைப்பு. நீரைத்தடுத்துத் திருப்புகை. 1. Diverting the water of a channel by a bund;

Tamil Lexicon


, ''v. noun.'' Stoppage of urine, நீரடைப்பு.

Miron Winslow


nīr-,maṟippu,
n. id. +.
1. Diverting the water of a channel by a bund;
நீரைத்தடுத்துத் திருப்புகை.

2. See நீரடைப்பு.
.

DSAL


நீர்மறிப்பு - ஒப்புமை - Similar