உண்டைவில்
untaivil
சுண்டுவில் , காயந்த களிமண் உருண்டையை வைத்துத் தெறிக்கும் சிறு வில் ,
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்ந்த களிமண்ணுருண்டையை வைத்துத் தெறிக்குஞ் சுண்டுவில். கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய். (திவ். திருவாய். 1, 5, 5). Bow from which dried balls of clay are shot;
Tamil Lexicon
uṇṭai-vil
n. id.+.
Bow from which dried balls of clay are shot;
காய்ந்த களிமண்ணுருண்டையை வைத்துத் தெறிக்குஞ் சுண்டுவில். கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய். (திவ். திருவாய். 1, 5, 5).
DSAL