உண்டல்
undal
உண்டாகுகை. காட்டத்தி லங்கிவே றுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2). Coming into existence;
Tamil Lexicon
. A past verbal form of உண்ணல், eating.
Miron Winslow
uṇṭal
n. உண்-மை.
Coming into existence;
உண்டாகுகை. காட்டத்தி லங்கிவே றுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2).
DSAL