Tamil Dictionary 🔍

நண்டல்

nandal


குழைவுபட்டது. நண்டல் கிண்டிப்படைக்கிறது. (w.) Macerated mass, rice boiled to a pap;

Tamil Lexicon


s. macerated mass, rice bruised to a pap, பொங்கல். நண்டல்கிண்ட, to boil rice.

J.P. Fabricius Dictionary


, [nṇṭl] ''s. [vul.??]'' A macerated mass, rice bruised to a pap, பொங்கல். ''(R.)''

Miron Winslow


naṇṭal,
n. perh. நந்து-.
Macerated mass, rice boiled to a pap;
குழைவுபட்டது. நண்டல் கிண்டிப்படைக்கிறது. (w.)

DSAL


நண்டல் - ஒப்புமை - Similar