Tamil Dictionary 🔍

வண்டல்

vandal


மகளிர் விளையாட்டுவகை ; மகளிர் கூட்டம் ; விளையாட்டாக இழைத்த சிற்றில் ; நீர் முதலியவற்றி னடியில் தங்கிய பொடிமண் முதலியன ; நீரொதுக்கிவிட்ட மண் ; பருக்கைக் கல் ; பொருக்கு ; நீர்ச்சுழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மண்டரை. Loc. 6. Alluvial, soil, capable of retaining moisture and of a light red colour; . 7. Flake. See பொருக்கு, 2. (இலக். அக.) பருக்கைக்கல். (யாழ். அக.) 8. Pebble; நீர்ச்சுழி. (யாழ். அக.) 9. Whirlpool; நீர் முதலியவற்றினடியில் மண்டிய பொடிமண் முதலியன. வண்டல்பாய் பொன்னி நாடனை (கலிங். 135). வியனதி வண்டலாக (பாரத. பதினாறாம். 73). 4. Dregs, lees, sediment; silt, mud, mire, slush; நீரொதுக்கி விட்ட மண். வண்டலுண் மணல்தெள்ளி (திவ். நாய்ச். 2, 3). 5. Earth washed ashore by a river, lake etc.; மகளிர்கூட்டம். (அரு. நி.) 2. Bevy of ladies; மகளிர்வி¬ளாட்டுவகை. (திவா.) தண்முத்தம் பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும் (ஐந். ஐம். 46). 1. A girls' game of making toy-houses; விளையாட்டாக இழைத்த சிற்றில். தண்புனல் வண்டலுய்த்தென (ஐங்குறு. 69). 3. Toy-house;

Tamil Lexicon


s. dregs sediment, mud or mire in tanks, the sediment in water pots; 2. a game of women.

J.P. Fabricius Dictionary


, [vṇṭl] ''s.'' Dregs, less, sediment, the mud or mire in tanks, அடிமண்டி. ''(c.)'' 2. A game at which women play, மகளிர்விளை யாட்டு. (சது.) வண்டற்படுகை. A muddy bank of a river.

Miron Winslow


vaṇṭal,
n. perh. மண்டு-. [T. vaṇdu.]
1. A girls' game of making toy-houses;
மகளிர்வி¬ளாட்டுவகை. (திவா.) தண்முத்தம் பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும் (ஐந். ஐம். 46).

2. Bevy of ladies;
மகளிர்கூட்டம். (அரு. நி.)

3. Toy-house;
விளையாட்டாக இழைத்த சிற்றில். தண்புனல் வண்டலுய்த்தென (ஐங்குறு. 69).

4. Dregs, lees, sediment; silt, mud, mire, slush;
நீர் முதலியவற்றினடியில் மண்டிய பொடிமண் முதலியன. வண்டல்பாய் பொன்னி நாடனை (கலிங். 135). வியனதி வண்டலாக (பாரத. பதினாறாம். 73).

5. Earth washed ashore by a river, lake etc.;
நீரொதுக்கி விட்ட மண். வண்டலுண் மணல்தெள்ளி (திவ். நாய்ச். 2, 3).

6. Alluvial, soil, capable of retaining moisture and of a light red colour;
செம்மண்டரை. Loc.

7. Flake. See பொருக்கு, 2. (இலக். அக.)
.

8. Pebble;
பருக்கைக்கல். (யாழ். அக.)

9. Whirlpool;
நீர்ச்சுழி. (யாழ். அக.)

DSAL


வண்டல் - ஒப்புமை - Similar