உட்பூசை
utpoosai
மானச பூசை , உள்ளத்தே தியான முறையில் செய்யப்படும் வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மானசபூசை. (சி. சி. 2, 28, நிரம்ப.) Mental and spiritual worship;
Tamil Lexicon
uṭ-pūcai
n. id.+.
Mental and spiritual worship;
மானசபூசை. (சி. சி. 2, 28, நிரம்ப.)
DSAL