Tamil Dictionary 🔍

உடம்பை

udampai


கலங்கல் நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலங்கற்புனல். (பிங்.) Turbid water;

Tamil Lexicon


s. troubled or turbid water, கலங்கல் நீர்.

J.P. Fabricius Dictionary


கலங்கனீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uṭmpai] ''s.'' Troubled or turbid water, கலங்கனீர். (சது.) ''(p.)'' உடம்பையினுகளுங்கயலினம். Fishes leaping in agitated water.

Miron Winslow


uṭampai
n.
Turbid water;
கலங்கற்புனல். (பிங்.)

DSAL


உடம்பை - ஒப்புமை - Similar