உபேட்சை
upaetsai
புறக்கணிப்பு ; அசட்டை ; அருவருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறக்கணிப்பு. மேதகு மறைவிரோத மேவுநூ லுபேட்சை (சூத. சருவவே தாந். 6). Disregard, neglect, indifference;
Tamil Lexicon
378உபேக்ஷை, s.(உப) neglect, indifference, indolence, அலட்சியம். உபேக்ஷைபண்ண, to connive at, to be indifferent. உபேட்சையாயிருக்க, to side with one, to take the part of any one.
J.P. Fabricius Dictionary
, [upēṭcai] ''s.'' [''pref.'' உப.] Neg lect, indifference, connivance, abandon ment, அலட்சியம். Wils. p. 161.
Miron Winslow
upēṭcai
n. upēkṣā.
Disregard, neglect, indifference;
புறக்கணிப்பு. மேதகு மறைவிரோத மேவுநூ லுபேட்சை (சூத. சருவவே தாந். 6).
DSAL