உட்கொள்
utkol
uṭ-kōḷ
n. id.+.
Tax;
வரி. உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I. vi, 147).
uṭ-koḷ-
v. tr. id.+.
1. To take, inclose, as one's own; to appropriate;
தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடு செருக்கால் (கந்தபு. ஆற்று. 14.)
2. To regard, look upon, consider;
உட்கருதுதல். முத்தியென்றுட்கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28.)
3. To take in, as one's food or drink; to swallow;
உண்ணுதல். யாவருமணிந் துட்கொண்டு (கந்தபு. திருக்கல். 82).
4. To draw in or absorb, as the earth absorbs the rain water;
உள்ளிழுத்தல்.
uṭ-koḷ-
v. tr. id.+.
To collect, as taxes;
வரிமுதலியன தண்டுதல். உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I vi, 147).
DSAL