Tamil Dictionary 🔍

உட்கள்ளம்

utkallam


உள் வஞ்சகம் ; புண்ணினுள் நஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணி னுள்விஷம். 2. Hidden humour or matter in a boil; உள்வஞ்சகம். (W.) 1. Deep-seated vice, dissimulation;

Tamil Lexicon


, ''s.'' Deep-seated vici ousness, dissimulation, உள்வஞ்சகம். 2. Internal, or unsubdued disease, hidden humor or matter--as in a boil, கட்டியினுள் விஷம்.

Miron Winslow


uṭ-kaḷḷam
n. id.+.
1. Deep-seated vice, dissimulation;
உள்வஞ்சகம். (W.)

2. Hidden humour or matter in a boil;
புண்ணி னுள்விஷம்.

DSAL


உட்கள்ளம் - ஒப்புமை - Similar