Tamil Dictionary 🔍

உடற்குறை

udatrkurai


உறுப்புக் குறை ; தலையற்ற உடல் , கவந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவந்தம். (திவா.) Headless trunk;

Tamil Lexicon


, ''s.'' A headless body, முண்டம். 2. Any blemish in the body, உறுப்புக்குறை.

Miron Winslow


uṭaṟ-kuṟai
n. id.+.
Headless trunk;
கவந்தம். (திவா.)

DSAL


உடற்குறை - ஒப்புமை - Similar