உடனுறை
udanurai
கூடி வாழ்தல் ; ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளால் பிறிதுபொருள் பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சிப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்பமறைத்துக்கூறும் இறைச்சி. (தொல். பொ. 242.) Suggestive meaning conveyed indirectly by means of a specific reference to a distinctive feature of any tract of land;
Tamil Lexicon
uṭaṉ-uṟai
n. id.+. (Akap.)
Suggestive meaning conveyed indirectly by means of a specific reference to a distinctive feature of any tract of land;
ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்பமறைத்துக்கூறும் இறைச்சி. (தொல். பொ. 242.)
DSAL