Tamil Dictionary 🔍

உடனிலை

udanilai


கூடி நிற்கை , கூடியிருத்தல் ; உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத்துறை ; தம்முள் இயைந்து நிற்றல் ; வேற்றுநிலை இல்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடனிருந்த இருவரைப்பாடும் ஒரு புறத்துறை. (புறநா. 58.) 2. (Purap.) Singing in praise of two companions; கூடிநிற்கை. உரோணியோ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டலக்கடவுளை (பெருங். இலாவாண. 9, 67). 1. The state of being together;

Tamil Lexicon


uṭaṉilai
n. id.+ நிலை.
1. The state of being together;
கூடிநிற்கை. உரோணியோ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டலக்கடவுளை (பெருங். இலாவாண. 9, 67).

2. (Purap.) Singing in praise of two companions;
உடனிருந்த இருவரைப்பாடும் ஒரு புறத்துறை. (புறநா. 58.)

DSAL


உடனிலை - ஒப்புமை - Similar