Tamil Dictionary 🔍

உச்சிவிடுதி

uchividuthi


தொழிலாளிகள் பள்ளிச்சிறுவர்களின் மத்தியான விடுதலை. (W.) 2. Midday recess for labourers, or for children at school; . 1. See உச்ச வீடு,

Tamil Lexicon


, ''s.'' Cessation of rain at noon, மத்தியானநேரத்தில்மழைவிடுகை. 2. Recess at noon of laborers, or of boys at school.

Miron Winslow


ucci-viṭuti
n. உச்சி1+.
1. See உச்ச வீடு,
.

2. Midday recess for labourers, or for children at school;
தொழிலாளிகள் பள்ளிச்சிறுவர்களின் மத்தியான விடுதலை. (W.)

DSAL


உச்சிவிடுதி - ஒப்புமை - Similar