Tamil Dictionary 🔍

உச்சித்திலகம்

uchithilakam


செம்மலர் உள்ள ஒருவகைப் பூஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மலருள்ள ஒருவகைப் பூஞ்செடி. உதிக்கின்ற செங்கதிருச் சித்திலகம்... என்ன விதிக்கின்றமேனி (அபிராமி. 1). A flowering shrub with red blossoms;

Tamil Lexicon


ஒருபூஞ்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A flowering shrub with red blossoms, ஓர்பூஞ்செடி.

Miron Winslow


ucci-t-tilakam
n. உச்சி1+.
A flowering shrub with red blossoms;
செம்மலருள்ள ஒருவகைப் பூஞ்செடி. உதிக்கின்ற செங்கதிருச் சித்திலகம்... என்ன விதிக்கின்றமேனி (அபிராமி. 1).

DSAL


உச்சித்திலகம் - ஒப்புமை - Similar