உசிதம்
usitham
தகுதி ; மேன்மை ; உயர்ந்தது ; அழகு ; வளைகை ; கூப்பிடுகை ; நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூப்பிடுகை. 2. Calling; வளைகை. 1. Bending; தகுதி. வார்த்தை யுசிதத்தை மந்திரிக ளன்றி யறிவரோ (திருவேங். சத. 30). 1. Propriety, suitability, fitness; மேன்மை. 2. Excellence, good quality, transcendence; நீர். 3. Water;
Tamil Lexicon
(vulg.) உச்சிதம், s. propriety, convenience, fitness, தகுதி; 2. excellence, உத்தமம். உசிதசமயம், a favourable opportunity. சமயோசிதம், (சமய+உசிதம்) the state of being opportune or seasonable. சமயோசிதமாய் நடக்கிறான், he accommodates himself to circumstances. உசிதா உசிதம் தெரியாமலிருக்க, to be tactless. ஔசித்யம், propriety; truth; the state of being proper, fit, excellent.
J.P. Fabricius Dictionary
தகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ucitam] ''s.'' Propriety, suitableness, convenience, fitness, தகுதி. Wils. p. 137.
Miron Winslow
ucitam
n. ucita.
1. Propriety, suitability, fitness;
தகுதி. வார்த்தை யுசிதத்தை மந்திரிக ளன்றி யறிவரோ (திருவேங். சத. 30).
2. Excellence, good quality, transcendence;
மேன்மை.
uciatam
n. (அக. நி.)
1. Bending;
வளைகை.
2. Calling;
கூப்பிடுகை.
3. Water;
நீர்.
DSAL