Tamil Dictionary 🔍

உச்சிக்கொண்டை

uchikkontai


உச்சிமுடி ; சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டு. 2. Cockscomb; crest, as of a cock; உச்சிமுடி. 1. Tuft or braid of hair on the crown of one's head;

Tamil Lexicon


உச்சியின் மயிர்முடி.

Na Kadirvelu Pillai Dictionary


ucci-k-koṇṭai
n. id.+.
1. Tuft or braid of hair on the crown of one's head;
உச்சிமுடி.

2. Cockscomb; crest, as of a cock;
சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டு.

DSAL


உச்சிக்கொண்டை - ஒப்புமை - Similar