Tamil Dictionary 🔍

உச்சம்போது

uchampoathu


நடுப்பகல். உச்சம்போதே யூரூர் திரிய (தேவா. 298, 9.) Lit. time when the sun is in meridian; noon; midday;

Tamil Lexicon


uccam-pōtu
n. id.+.
Lit. time when the sun is in meridian; noon; midday;
நடுப்பகல். உச்சம்போதே யூரூர் திரிய (தேவா. 298, 9.)

DSAL


உச்சம்போது - ஒப்புமை - Similar