Tamil Dictionary 🔍

உசவு

usavu


மசகு , வைக்கோற் கரியும் எண்ணெயும் சேர்ந்த கலவை ; இயந்திரங்களுக்கு இடும் மைக்குழம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யந்திரங்கட்கூட்டும் கரியுமெண்ணெயுஞ் சேர்ந்த கூட்டு. (சீவக. 786, உரை.) Lubricator for machinery prepared by grinding together charcoal and oil;

Tamil Lexicon


உசாவு, III. v. t. consult, ponder, consider, ஆராய்; 2. deliberate with one's self or with others, யோசி; 3. spy, வேவுபார். ஒருவனை உசாவ, to consult, some one. உதவிச்செய்ய, உசாவிச்செய்ய, to act considerably, advisedly. உசவிச்சொல்ல, உசாவிச்சொல்ல, to speak considerately. உசவிப்பார்க்க, உசாவிப்பார்க்க, to enquire, to examine by enquiry of others.

J.P. Fabricius Dictionary


ucavu
n. prob. உசவு-.
Lubricator for machinery prepared by grinding together charcoal and oil;
யந்திரங்கட்கூட்டும் கரியுமெண்ணெயுஞ் சேர்ந்த கூட்டு. (சீவக. 786, உரை.)

DSAL


உசவு - ஒப்புமை - Similar