Tamil Dictionary 🔍

உசு

usu


உளு என்னும் புழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளு. (தொல். எழுத் 75.) Woodworm;

Tamil Lexicon


s. a wood-worm, உளு.

J.P. Fabricius Dictionary


உளு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ucu] ''s.'' A wood-worm, உளு. (பா ரதி.) See the examples given under the சூத்திரம், "உச்சகாரமிருமொழிக்குரித்தே" in மொழி மரபு a chapter in தொல்காப்பியம்.

Miron Winslow


ucu
n.
Woodworm;
உளு. (தொல். எழுத் 75.)

DSAL


உசு - ஒப்புமை - Similar