Tamil Dictionary 🔍

உறிக்கா

urikkaa


இரு பக்கமும் உறி தொங்கிய காவடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபக்கத்திலும் உறிதொங்கிய காவடி. உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல் (பெரும்பாண். 171). Balancing pole used by pilgrims for carrying burdens;

Tamil Lexicon


uṟi-k-kā
n. உறி+.
Balancing pole used by pilgrims for carrying burdens;
இருபக்கத்திலும் உறிதொங்கிய காவடி. உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல் (பெரும்பாண். 171).

DSAL


உறிக்கா - ஒப்புமை - Similar