Tamil Dictionary 🔍

ஈழதண்டம்

eelathandam


ஏர்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏர்க்கால். நேமிவரையு மந்தரமும்... ஈழதண்டமாய் (கூர்மபு. திரிபுர. 39). The shaft of a carriage;

Tamil Lexicon


īḻa-taṇṭam
n. īṣā+daṇda.
The shaft of a carriage;
ஏர்க்கால். நேமிவரையு மந்தரமும்... ஈழதண்டமாய் (கூர்மபு. திரிபுர. 39).

DSAL


ஈழதண்டம் - ஒப்புமை - Similar