ஈற்றசை
eetrrasai
பாட்டின் முடிவில் நிற்கும் அசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியிறுதி வாக்கியவிறுதி சொல்லிறுதிகளில் வரும் அசைச்சொல். (சீவக. 334, 228.) Expletive at the end of a line or sentence in a verse or at the end of a word;
Tamil Lexicon
, ''s.'' An expletive at the end of a letter, word, &c., ஈற்றிலசையாய் வருமிடைச்சொல்.
Miron Winslow
īṟṟacai
n. ஈறு1+அசை.
Expletive at the end of a line or sentence in a verse or at the end of a word;
அடியிறுதி வாக்கியவிறுதி சொல்லிறுதிகளில் வரும் அசைச்சொல். (சீவக. 334, 228.)
DSAL