Tamil Dictionary 🔍

ஈசன்

eesan


எப்பொருட்கும் இறைவன் ; சிவன் ; தகப்பன் ; அரி ; குரு ; அரசன் ; தலைவன் ; மூத்தோன் ; பச்சைக் கருப்பூரம் ; கௌரி பாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகப்பன். 2. Father; பிரமன். 1. Brahamā; கௌரிபாஷாணம். (W.) 8. A mineral poison; பச்சைக்கருப்பூரம். ஈசனெனும் பூரம் வெண்மை (பதார்த்த. 1076). 7. A preparation of camphor; மூத்தோன். (திவா.) 6. Eldest brother; குரு (பிங்.) 5. Preceptor; இறைவன். இளந்தளிரிற் கண்வளர்ந்த வீசன்றன்னை (திவ். பெரியதி. 2, 10, 1) 1. Supreme Being; Lord of the universe; சிவன். ஈசன் கரியா னனத்தான் (நள. காப்பு). 2. šiva; அரசன். 3. King, ruler; தலைவன். தரணிபர்க் கெல்லா மீசனும் (பாரத. குரு. 91). 4. Lord, master;

Tamil Lexicon


s. God, the Lord of the universe, கடவுள்; 2. a king, master, அரசன்; 3. priest, குரு; 4. Siva, சிவன்; 5. an elder, an aged person, மூத்தோன்; 6. Vishnu, விஷ்ணு; 7. Brahma, பிரமா. ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva. ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை. ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.

J.P. Fabricius Dictionary


, [īcaṉ] ''s.'' The Divine Being, கட வுள். 2. Siva, சிவன். 3. A king, an em peror, a superior, a ruler, a master, அரசன். Wils. p. 135. EESA. 4. A senior, an elder, an aged person, மூத்தோன். 5. A priest, குரு. 6. Vishnu, விட்டுணு. 7. Brah ma, பிரமன். 8. The lord of the universe, எப்பொருட்குமிறைவன். ''(p.)'' 9. The கௌரி பாஷாணம்.

Miron Winslow


īcaṉ
n. īša.
1. Supreme Being; Lord of the universe;
இறைவன். இளந்தளிரிற் கண்வளர்ந்த வீசன்றன்னை (திவ். பெரியதி. 2, 10, 1)

2. šiva;
சிவன். ஈசன் கரியா னனத்தான் (நள. காப்பு).

3. King, ruler;
அரசன்.

4. Lord, master;
தலைவன். தரணிபர்க் கெல்லா மீசனும் (பாரத. குரு. 91).

5. Preceptor;
குரு (பிங்.)

6. Eldest brother;
மூத்தோன். (திவா.)

7. A preparation of camphor;
பச்சைக்கருப்பூரம். ஈசனெனும் பூரம் வெண்மை (பதார்த்த. 1076).

8. A mineral poison;
கௌரிபாஷாணம். (W.)

ī-caṉ,
n. īša. (அக. நி.)
1. Brahamā;
பிரமன்.

2. Father;
தகப்பன்.

DSAL


ஈசன் - ஒப்புமை - Similar