Tamil Dictionary 🔍

ஈனில்

eenil


கருவுயிர்க்குமிடம் , பேற்றுக்குரியவிடம் , மகப்பேறு நிலையம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசவிக்கும் இடம். பேடைச்செவ்வி நோக்கி யீனி லிழைக்க (பதினோ. திருவாரூ. 19). Lying-in-chamber;

Tamil Lexicon


īṉ-il
n. ஈன்-+இல்.
Lying-in-chamber;
பிரசவிக்கும் இடம். பேடைச்செவ்வி நோக்கி யீனி லிழைக்க (பதினோ. திருவாரூ. 19).

DSAL


ஈனில் - ஒப்புமை - Similar