Tamil Dictionary 🔍

ஈனசுரம்

eenasuram


தாழ்ந்த குரல் , தாழ்ந்த ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்தகுரல். அவன் ஈனசுரமாய்ப் பேசினான். Low voice or tone;

Tamil Lexicon


īṉa-curam
n. id.+.
Low voice or tone;
தாழ்ந்தகுரல். அவன் ஈனசுரமாய்ப் பேசினான்.

DSAL


ஈனசுரம் - ஒப்புமை - Similar