Tamil Dictionary 🔍

ஈச்சுரம்

eechuram


சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று , அது ஞானங்குன்றிக் கிரியை உயர்ந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்த தத்துவங்களுள் ஒன்று. (சிவப். கட்.3.) One of the five cutta-tattuvam, q.v.;

Tamil Lexicon


, [īccuram] ''s.'' The second of the five சிவதத்துவம்; which see. Wils. p. 135. IS VARA.

Miron Winslow


īccuram
n. īšvara. (šaiva.)
One of the five cutta-tattuvam, q.v.;
சுத்த தத்துவங்களுள் ஒன்று. (சிவப். கட்.3.)

DSAL


ஈச்சுரம் - ஒப்புமை - Similar