ஈதல்
eethal
கொடுத்தல் ; வறியவருக்குத் தருதல் ; சொரிதல் ; படிப்பித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு துணைவினை. தேறியல்வேண்டும் (கலித். 98, 2). An auxiliary verb; இழிந்தோர்க்குக் கொடுத்தல். ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொ. சொல். 445). 1. To give to inferiors, give alms, bestow, grant;
Tamil Lexicon
--ஈயல், ''v. noun.'' Giving.
Miron Winslow
ī
4 v. [T. ittsu, K. ī] tr.
1. To give to inferiors, give alms, bestow, grant;
இழிந்தோர்க்குக் கொடுத்தல். ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொ. சொல். 445).
2. To give;
கொடுத்தல்.
3. To distribute, apportion;
பகிர்ந்து கொடுத்தல்.
4. To divide;
வகுத்தல். (W.)
5. To give instruction;
படிப்பித்தல். ஈதலியல்பே யியம்புங் காலை (நன். 36).
6. To create, bring into existence;
படைத்தல். எவ்வுயிர்களு மீந்தான். (கம்பரா.அகலி. 49).
7. To bring forth; -intr. To agree, consent;
ஈனுதல். நேர்தல். (பரிபா. 9, 17.)
ī-,
4 v. aux.
An auxiliary verb;
ஒரு துணைவினை. தேறியல்வேண்டும் (கலித். 98, 2).
DSAL